×

டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயம்

டெல்லி: டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் இருந்து 7 ஊழியர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். 21 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Delhi Income Tax Office ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...