×

சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு பெற்றது. காவல்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசும் சவுக்கு சங்கர் வீடியோவை ஒளிபரப்பியதாக ஜெரால்டு கைதானார்.

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Felix Gerald ,Nungambakkam, Chennai ,CHENNAI ,Nungambakkam ,Gerald ,Chawku Shankar ,Chennai Nungambakkam ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் பண்ணையில் சொகுசு கன்டெய்னர் சிக்கியது