×

கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

கர்நாடகா: கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குடகு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், சிவமோகா, பெல்லாரி, ஹசன் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Meteorological Department ,Kodagu ,Mysuru ,Mandya ,Samraj Nagar ,Shivamogga ,Bellary ,Hassan ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...