×

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம்: அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதிலளித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி பெயர் சேர்க்கப்பட்டால் அக்கட்சியின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Delhi ,Enforcement Directorate ,Enforcement Department ,Deputy Chief Minister ,Manish Sisodia ,Delhi High Court ,Enforcement ,Dinakaran ,
× RELATED கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்