×

டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பெரும் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4வது மாடியில் ஏசி கம்ப்ரஸரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

The post டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பெரும் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Income Tax ,Delhi ,Income ,Tax ,Dinakaran ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...