×

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக மிதமான மழை

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, மேலவளவு, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பொழிகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது மேலூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

The post மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Melur ,Madurai district ,Madurai ,Kottampatti ,Karungalakkudi ,Thumbaipatti ,Melavala ,Tiruvadavoor ,Mellur ,Dinakaran ,
× RELATED தாய் குறித்து அவதூறாக பேசியதால்...