×

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒப்புதல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மாநில சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளனர். மே 2-ல் கட்டுமான சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது. மே 10ல் இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Madurai ,State Environmental Expert Assessment Committee ,AIIMS ,Dinakaran ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!