×

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. வினோஜ் பி.செல்வம் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Dayanidhi Maran ,Egmore court ,Vinoj B. Selvam ,Chennai ,Dayanithi Maran ,Vinoj P. Selvam ,Egmore ,Dinakaran ,
× RELATED எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்...