×

சென்னை பல்கலைக்கழகத்தின் BSC(Blended) படிக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் BSC(Blended) இயற்பியல், வேதியியல், கணித படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 14 வரை www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

The post சென்னை பல்கலைக்கழகத்தின் BSC(Blended) படிக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai University ,Chennai ,University of Chennai ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...