×

நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வணிக வளாகம் கட்ட கவுண்டமணி கொடுத்த 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. 5 கிரவுண்ட் நிலத்தை கவுண்டமணியிடமே ஒப்படைக்க உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.

The post நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Goundamani ,Supreme Court ,Delhi ,JS Pardiwala ,Manoj Mishra ,Chennai ,
× RELATED நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!