×

தமிழ்நாட்டில்11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

சென்னை: தமிழ்நாட்டில்11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்களுக்கு, எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணைதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம். கடந்த ஆண்டு 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 பேர் தேர்ச்சிடைந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில்11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu 11th Class General Election ,Chennai ,Tamil Nadu ,11th Class General Election ,S. M. ,Tamil ,Nadu 11th Grade ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...