×

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை முகப்பேரில் சுகாதாரத்துறை முன்னாள் இணை இயக்குனர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பழனி மீது நேற்று வழக்கு பதியப்பட்ட நிலையில் இன்று சோதனை நடைபெறுகிறது.

The post சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Palani ,Anti-Bribery Department ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்