×

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி

தனது முதல் சீசனில் கோப்பை வென்று, 2வது சீசனில் இறுதிப்போட்டி வரை சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டி, தொடர் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ப்ளே ஆஃப் வாய்ப்பை குஜராத் இழந்தது.

The post நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,IPL ,Gujarat Titans ,Kolkata ,Dinakaran ,
× RELATED குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால்...