×

மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. காட்கோபர் என்ற இடத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 70 பேர் காயம் அடைந்ததாக மும்பை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட ராட்சத விளம்பர பலகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் அருகில் இருந்த வீடுகள் சேதமாகியுள்ளது.

The post மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mumbai giant banner crash ,Mumbai ,Ghatkopar ,Rise to 14 ,Dinakaran ,
× RELATED அந்தேரி பகுதியில் உள்ள...