ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44.42 அடியில் இருந்து 44.33 அடியாக சரிவு; நீர் இருப்பு 3.2 டிஎம்சியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 53 கனஅடி; குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 205 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது
The post பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு appeared first on Dinakaran.