கரூர்: வெங்கமேடு, வெண்ணமலை, மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, நொய்யல் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை! appeared first on Dinakaran.