×

பிரதமர் மோடிக்கு மக்கள் ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ்

டெல்லி : பாஜகவை பொறுத்தவரை அந்தக் கட்சியில் 75 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்பது முடிவாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 74 வயதான மோடிக்கு பாஜக ஓய்வு தராவிட்டாலும் மக்கள் அவருக்கு ஓய்வு தர உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு மக்கள் ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Congress ,Delhi ,BJP ,Manikam Thakur ,Modi ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...