×

நடிகர் சங்க கட்டட பணிக்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி..!!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கினார். நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் தனுஷ் வழங்கினார்.

The post நடிகர் சங்க கட்டட பணிக்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி..!! appeared first on Dinakaran.

Tags : Dhanush ,Chennai ,South Indian Actors' Association ,Nadyar Sangh ,President ,Nasser ,Dinakaran ,
× RELATED ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ஜாவா