×

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணன் செல்வராஜின் மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு என்னுடைய ஆறுதல். மேலும், அரசியல் வாழ்வில் விவசாயிகளின் உரிமை, மக்கள் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Selvaraj ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Nagai M.P. ,Annan Selvaraj ,
× RELATED வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு