×

கன்னியாகுமரியில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமியை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீஸ் மீட்டது. கடத்தப்பட்ட சிறுமி நெய்யாற்றங்கரை பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்டது தெரிய வந்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நெய்யாற்றங்கரை பேருந்து நிலையத்தில் இருந்த சிறுமியை மீட்டது.

The post கன்னியாகுமரியில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Neyayarangarai bus station ,
× RELATED வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை