×

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

கடலூர்: கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த 60 பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். விபத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Cuddalore ,Tambaram ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...