தேனி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
The post கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை appeared first on Dinakaran.