×

10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

டெல்லி: 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் ஒடிசா, ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

The post 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,phase ,Odisha ,4th phase ,96 ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு