×

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். கோயம்பேடு அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ஆளுயர மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Vijayakanth Memorial ,CHENNAI ,Coimbatore, Chennai ,Koyambedu ,Padma Bhushan ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED இடைத்தேர்தலில் தேமுதிகவினர்...