×

கொடைக்கானல் செல்வதற்காக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல்

கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ- பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு செல்ல அனுமதி அளித்தனர்.

The post கொடைக்கானல் செல்வதற்காக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Kodiakanal ,Godaikanal ,Tamil Nadu Government ,
× RELATED PWD மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை..!!