×

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4 போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மெதுவாக பந்துவீசியதால் நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.30 லட்சம் அபராதத்துடன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளனர்.

The post ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rishabh Pant ,IPL ,Mumbai ,Rajasthan ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து