×

அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்..? யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அக்பர்பூர் மட்டுமல்லாமல் உபி.யில் உள்ள அலிகார், அசம்கார், ஷாஜஹான்பூர், காசியாபாத், ஃபிரோசாபாத், ஃபரூக்காபாத் மற்றும் மொரதாபாத் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்..? யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Akbarpur ,Yogi Adityanath ,Chief Minister of State ,Uttar Pradesh ,Modi ,Ubi ,Aligarh ,Azamgarh ,Shahjahanpur ,Ghaziabad ,Firozabad ,Farrukhabad ,Dinakaran ,
× RELATED போட்டி தேர்வுகளில் முறைகேடு: ஆயுள்...