- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- ஈரோடு
- வேலூர்
- மதுரை விமான நிலையம்
- திருச்சி
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு – 104; வேலூர் – 104; மதுரை விமான நிலையம் – 104; திருச்சி – 104; திருத்தணி – 102; கரூர் பரமத்தி – 102; தஞ்சாவூர் – 102; நாமக்கல் – 101; சேலம் – 101; திருப்பத்தூர் – 100 ஆகிய 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.