×

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது: ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா

டெல்லி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது என்று ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். பி.டி.உஷா தலைமையில் ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தாமஸ் பேக்குடன் சந்தித்து பேசினர். போட்டி ஏற்பாடுகள் மற்றும் வீரர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்டவை திருப்தி அளிக்கின்றன என்று பி.டி.உஷா தெரிவித்தார்.

The post சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது: ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா appeared first on Dinakaran.

Tags : International Olympic Committee ,IOA ,President ,PT Usha ,Delhi ,Thomas Beck ,Dinakaran ,
× RELATED போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு...