×

சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் கமல் பரப்புரை மேற்கொண்டதற்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். திருமாவளவனுடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் கமல்ஹாசனை சந்தித்தனர்.

The post சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : M.N.M. ,Chennai ,Vishika ,Thirumavalavan ,Kamal Haasan ,Kamal ,Chidambaram ,Villupuram ,Ravikumar ,
× RELATED ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம்...