×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம்..!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக உள்ளனர். தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Aam Aadmi Party ,Delhi ,
× RELATED சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர்...