×

வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு

சென்னை: சென்னையில் இன்று இரவு வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானத்தில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என தெரிவித்தது.

The post வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : International Space Station ,NASA ,Chennai ,
× RELATED இந்திய விண்வெளி வீரர்களுக்கு...