×

நாகை அதிகாரிகள் முன்பு விவசாயி தற்கொலை முயற்சி..!!

நாகை: சிறுநங்கை கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ஜெயராமல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அதிகாரிகள் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிபிசிஎல் நிறுவனத்துக்கான நிலத்தை அளக்கும் அதிகாரிகள் முன்பு ஜெயராமன் தற்கொலைக்கு முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

The post நாகை அதிகாரிகள் முன்பு விவசாயி தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Jayaramal ,Urunangai ,CPCL ,Jayaraman ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு