×

திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஒலிம்பிக் மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட ஆய்வு..!!

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஒலிம்பிக் மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சூரியூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மைதானம் கட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

The post திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஒலிம்பிக் மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Olympic Stadium ,Jallikattu Stadium ,Suriyur ,Trichy Tiruverumpur ,Trichy ,Tiruverumpur, Trichy ,Suriyur government ,Olympic ,stadium ,
× RELATED நாளை மின் நிறுத்தம்