×

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு மறு கூட்டலுக்கு வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும் வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

The post 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!