×

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் கைது!

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கீழதிருத்தங்கல் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமாரை காவல்துறை கைது செய்தது.  அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீஸ் தேடி வருகின்றனர்.

 

The post சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் கைது! appeared first on Dinakaran.

Tags : Sivakasi firecracker ,Sivakasi ,Superintendent ,Suresh Kumar ,factory ,Sureshkumar ,Keezathiruthangal ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில்...