×

இன்றைய ஆட்டங்கள்

ஐபிஎல் டி20 59வது லீக் ஆட்டம்
குஜராத் டைடன்ஸ்-சென்னை எஸ்கே
தொடக்கம்: இரவு 7.30
களம்: மோடி அரங்கம், அகமதாபாத்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ஜியோ சினிமா

இத்தாலி ஓபன் டென்னிஸ்
2வது சுற்று ஆட்டங்கள்
தொடக்கம்: பிற்பகல் 2.30
களம்: ஃபோரோ இதாலிகோ, ரோம்
நேரடி ஒளிபரப்பு: சோனி லைவ்
சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி
லீக் சுற்று ஆட்டங்கள்
நியூசிலாந்து-பாகிஸ்தான்
தொடக்கம்: பிற்பகல் 1.30

ஜப்பான்-கனடா
தொடக்கம்:மாலை 3.45
மலேசியா-கொரியா
தொடக்கம்:மாலை 6.00
களம்: அஸ்லன் ஷா, ஈபோ
நேரடி ஒளிபரப்பு: ஹாட் ஸ்டார்

அயர்லாந்து-பாகிஸ்தான்
முதல் டி20 ஆட்டம்
தொடக்கம்: இரவு 7.30
களம்: கிளோன்டர்ஃப்
கிரிக்கெட் கிளப், டப்ளின்
நேரடி ஒளிபரப்பு:ஃபேன்கோட் ஆப்

The post இன்றைய ஆட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Games ,IPL T20 59th League Match ,Gujarat Titans ,Chennai SK ,Modi Arena, Ahmedabad ,Star Sports ,Jio Cinema ,Italy Open Tennis ,Dinakaran ,
× RELATED குடும்பங்களை இணைக்கும் போர்ட் கேம்ஸ்!