×
Saravana Stores

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!

டெல்லி: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. விருதினை குடியரசுத்தலைவர் வழங்க விஜயகாந்த் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் விருதினை பெற்றுக் கொண்டார்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!! appeared first on Dinakaran.

Tags : DMDK ,Vijayakanth ,Delhi ,DMD ,Premalatha Vijayakanth ,DMV ,Dinakaran ,
× RELATED மக்கள் உயிரை துச்சமாக நினைத்து செயல்படுவதா? பிரேலமதா கண்டனம்