×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்

டெல்லி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பட்டாசு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் குணமடைய பிரார்த்திப்பதாக முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Delhi ,President ,Dravupati Murmu ,Chengamalapati ,Dinakaran ,
× RELATED சிவகாசி, சாத்தூரில் சஸ்பெண்ட் செய்த...