டெல்லி: இளைஞர்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 4-ம் தேதி I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
The post மோடியின் பொய் பிரச்சாரத்தை இளைஞர்கள் நம்ப வேண்டாம்: ராகுல்காந்தி வேண்டுகோள் appeared first on Dinakaran.