×
Saravana Stores

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 2 நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் செங்கமலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,firecracker factory ,Chengamalapatti ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...