×

கீழக்கரையில் அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ற அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15 பேர் காயம் அடைந்தனர்.

The post கீழக்கரையில் அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dalakara ,Government Bus Headfall Accident ,Dinakaran ,
× RELATED பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம்:...