×

கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கருங்காலி என்ற இடத்தில் கடல் சீற்றம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் சாலையில் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மணல் அரிப்பால் பல முறை சாலை துண்டிக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைத்த நிலையில் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

The post கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Tiruvallur ,Karungali ,Palavekadu ,
× RELATED வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி: 33 பேர் டெபாசிட் இழந்தனர்