×

பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

கோவை: பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

The post பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Sankar Govt Hospital ,KOWAI ,SANKAR ,CHAWKU SANKAR KOWI ,MEDICAL COLLEGE HOSPITAL ,Chawuk Shankar ,Dinakaran ,
× RELATED கோவை காரமடை அருகே தறிகெட்டு ஓடிய...