×

சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் வெள்ளை சரத், யமஹா ராகுல், பிரவீன் ஆகிய மூன்று பேரை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். 2020-ல் மயிலாப்பூரில் மதுக்கடை அருகே நடந்த தகராறில் சிறுவனை கொலை செய்த குற்றவாளி சரத் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mylapore, Abhirampuram ,Chennai ,Mylapore ,Abhirampuram ,Abhiramapuram ,Villi Sarath ,Yamaha Rahul ,Praveen ,Mylapore, Abiramapuram ,
× RELATED தமிழக அரசுடன் இணைந்து போதை பொருள்...