×

ஒகேனக்கல் பரிசல் சவாரி மீண்டும் தொடக்கம்..!!

தர்மபுரி: ஒகேனக்கல்லில் பராமரிப்பு பணி காரணமாக 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.

The post ஒகேனக்கல் பரிசல் சவாரி மீண்டும் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Okanakal ,Okanekal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கிலோ ரூ.145 ஆக உயர்வு