×

கொளத்தூர் மற்றும் துரைப்பாக்கத்தில் மழை..!!

சென்னை: சென்னை துரைப்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் 2 நாட்களாக வெப்பம் சற்றே தணிந்துள்ளது. சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

The post கொளத்தூர் மற்றும் துரைப்பாக்கத்தில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Duraipakkam ,CHENNAI ,Durai Pakkam ,
× RELATED முன்னாள் காதலியிடம் பேசியதால்...