×

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர் உள்பட 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த முன்னறிவிப்பும் இன்றி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Air India Express ,Chennai ,Kolkata ,Thiruvananthapuram ,Singapore ,Chennai Airport ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை...