×

சிறையைஎதிர்த்து நிர்மலாதேவி அப்பீல் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தகல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி (52). மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்நிர்மலாதேவி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த நீதிபதி மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவிற்கு விருதுநகர் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7க்கு தள்ளி வைத்தார்.

The post சிறையைஎதிர்த்து நிர்மலாதேவி அப்பீல் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nirmala Devi ,Madurai ,Aruppukkottai, Virudhunagar district ,Nirmaladevi ,High Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...