×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: சரிவுடன் தொடங்கி, நண்பகலில் உயர்ந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் குறைந்து முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் குறைந்து 74,466 புள்ளிகளானது. டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் பங்குகள் தலா 2%, என்டிபிசி பங்கு1.9%, எல்&டி 1.5% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Tata Motors ,Powergrid ,NTPC… ,Dinakaran ,
× RELATED சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!